தென்திசை பயிலகம்
எங்கள் நோக்கம்
ஆசிரியர் பணி!! அதற்கே உன்னை அர்ப்பணி!!!.
நம் பயிற்சி மையத்தில் பயிலும் ஒவ்வொரு மாணவ- மாணவிகளும் நிச்சயம் அரசு ஆசிரியர் பணி பெறுவதே இலட்சியம். அதை தென்திசை பயிலகம் சிறந்த முறையில் வழங்குகிறது என்பதில் ஐயமில்லை. தரமான கையேடு மற்றும் திறமை மிகுந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
