இந்த ஆன்லைன் பயிற்சி தேர்வு உங்கள் கணினி அல்லது மடிக்கணினி ஆகியவற்றுக்கு மட்டுமே ஏற்புடையதாக இருக்கும். ஏனெனில் ஆசிரியர் தேர்வு வாரியம் அரசுதேர்வை கணினி முறையில் மட்டுமே நடத்தி வருகிறது. எனவே நமது மாணவர்களும் கணினி வழியாக தேர்வை எதிர்கொள்ளும் போது அந்த ஆன்லைன் தேர்வு அச்சம் நீங்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் நமது தேர்வு இணையதளத்தை கணினிக்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளோம். எனவே மாணவர்கள் தயவு கூர்ந்து கணினி அல்லது மடிக்கணினியில் தேர்வெழுதுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்
தென்திசை பயிலகம்
முதுகலைத் தமிழப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆன்லைன் தேர்வு பயிற்சிக்களம்
அனைவருக்கும் வணக்கம்!!
நமது பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் PG-TRB நடத்தும் முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வில் வெற்றிபெற சிறந்த வழிகாட்டுதலை வழங்குகிறது. மேலும் அனுபவமுள்ள மற்றும் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற ஆசிரிய பெருமக்களை கொண்டு வினாக்கள் எடுக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் எங்கள் பயிற்சி மையத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு இணையதளத்தை மையமாக கொண்டு எங்களுக்கென்று தனி தேர்வு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. . நமது பயிற்சி மையத்தில் தேர்வுகள் ஆன்லைன் இணையதளம் மூலமாக மட்டுமே நடத்தப்படுகிறது. நமது ஆன்லைன் இணையதளம் PG-TRB இணையதளம் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் ஆன்லைன் தேர்வு அச்சம் நீங்கி துணிச்சலுடன் தேர்வை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை நமது பயிற்சி மையம் ஏற்படுத்துகிறது. இத்தகைய சிறப்பம்சங்களால் நீங்கள் உங்கள் இலக்கை எளிதில் அடையவும் புதிய உயரங்களை தொடவும் தென்திசை பயிலகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

வெல்க தமிழ்!!
தேர்வு இணையதளத்தின் சிறப்புகள்
Latest Technology
எங்கள் தேர்வு இணையதளமானது அதி நவீன தொழில் நுட்ப முறையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
Exam Page
ஆசிரியர் தகுதி வாரியம் போன்றே நமது இணையதளமும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
Response Sheet
எங்கள் பயிற்சி மையத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் நீங்கள் அளிக்கும் விடைகளை சரியான விடையோடு ஒப்பிட்டு பார்க்கலாம்.
Rank List
நமது மையத்தில் நடத்தப்படும் தேர்வுகளுக்கு அனைத்து மாணவர்களுடன் ஒப்பிட்டு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும்
Overall Percentage % to Pass Govt. TRB
நீங்கள் அளிக்கும் விடைகளை கணக்கில் கொண்டு நீங்கள் அரசு தேர்வுக்கு தயாராக எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பது கணக்கிடபட்டு உங்கள் Student Dashboard-இல் காண்பிக்கப்படுகிறது
Answer Key
தேர்வுகளுக்கான வினா விடைகள் தேர்வு முடிந்தவுடன் Student Dashboard-இல் பதிவேற்றம் செய்யப்படும்.
தொடர்புகொள்ள
முகவரி
தென்திசை பயிலகம்,
பாப்பாநாடு - தஞ்சாவூர் மாவட்டம்
அலைபேசி
+91 7639414042